Author : எம்.ஆர்.எம்.அப்துற்-றஹீம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
15 Days Replacement Policy
Share this Treasure
நம்பத்தகுந்த அறுதிரட்டான “ஸிஹாஹ் ஸித்தா”வின் தமிழாக்கமே இந்நன்னூலாகும். இமாம் புகாரீ (ரஹ்)¸ இமாம் முஸ்லிம் (ரஹ்)¸ இமாம் திர்மிதீ (ரஹ்)¸ இமாம் அபுதாவூத் (ரஹ்)¸ இமாம் நஸாயீ (ரஹ்)¸ இமாம் இப்னுமாஜா (ரஹ்) ஆகியோர் திரட்டிய அனைத்து ஹதீஸ்களும் இந்நூலில் அடங்கியுள்ளன. இப்படிப்பட்ட அரிய நூலான “ஸிஹாஹ் ஸித்தாவை” எளிய தமிழில் தமிழாக்கம் செய்து¸ தலைப்பு வாரியாகப் பிரித்து¸ அகர வரிசைப்படுத்தி மூன்று பகுதிகளில் தந்திருக்கிறார் பேரறிஞர் “எம்.ஆர்.எம். அப்துற்-றஹீம்” அவர்கள்.
₹820
+ Additional Delivery charges will apply
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
15 Days Replacement Policy
நீங்கள் புத்தகம் வாங்கும்போது பாதுகாப்பான பரிவர்த்தனை
Share with Friends